மரண அறிவித்தல்




கோபாலபட்டிணம் மக்கா 5-வது தெருவை சேர்ந்த மர்ஹீம் ஊனா செய்யது முகம்மது மகன் மற்றும் லியாக்கத் அலி அவர்களின் தம்பியுமான முகம்மது யூசுப் அவர்கள் (28.10.2018) மதியம் 03.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment