கோபாலப்பட்டினம் தெருக்களுக்கு பெயர்வைக்கப்பட்டதுகோபலப்பட்டினத்தில் உள்ள தெருக்களுக்கு இரண்டு ஆண்டு காலமாக பெயர்வைக்க வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் முயற்சியின் மூலம் ஊர் ஜமாத்தின் அனுமதியோடு நமதூரில் உள்ள தெருக்களுக்கு பெயர் வைக்கப்பட்டது.
தெருக்களின் பெயர்களை சுலபமாக தெரிந்து கொள்ள வசதியாக அந்தந்த தெருக்களின் நுழைவாயிலில் சாயம் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் செலவுகள் அனைத்தும் மன்றத்தின் சார்பாக செய்யப்பட்டது. இதற்காக பாடுபட்ட நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் இதற்கு பண உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் உமர் முக்தார் நற்பணி மன்றத்தின் சார்பாக இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

பண உதவி : ஹாஜி முகமது அப்துல்லாஹ் Rs-5000 அவர்கள்


தெருக்களின் பெயர்களின் விபரம்:
1.மக்கா வீதி
2.மதீனா வீதி 
3.அரபாஃ வீதி
4.அக்|ஷா வீதி
5.ஷபாஃ வீதி
6.ஹிரா வீதி
7.ஜம்ஜம் வீதி 
8.தாயிப் வீதி
9.குபா வீதி
10.அவுலியா நகர்

1.மக்கா வீதி - Makkah Street
மக்கா பிராதான சாலை  Makkah Main Road
மக்கா 1-வது வீதி       - Makkah 1st Street
மக்கா 1-வது வீதி 1வது சந்து – Makkah 1st St 1st Lane
மக்கா 1-வது வீதி 2வது சந்து– Makkah 1st St 2nd Lane
மக்கா 1-வது வீதி 3வது சந்து – Makkah 1st St 3rd Lane
மக்கா 1-வது வீதி 4வது சந்து  – Makkah 1st St 4th Lane
மக்கா 1-வது வீதி 5வது சந்து  – Makkah 1st St 5th Lane
மக்கா 1-வது வீதி 6வது சந்து  – Makkah 1st St 6th Lane

மக்கா 2-வது வீதி       Makkah 2nd Street
மக்கா 2-வது வீதி 1வது சந்து – Makkah 2nd St 1st Lane
மக்கா 2-வது வீதி 2வது சந்து – Makkah 2nd St 2nd Lane
மக்கா 2-வது வீதி 3வது சந்து – Makkah 2nd St 3rd Lane
மக்கா 3-வது வீதி       Makkah 3rd Street
மக்கா 4-வது வீதி       Makkah 4th Street
மக்கா 5-வது வீதி        Makkah 5th Street
மக்கா 5வீதி 1வது சந்து  – Makkah 5th St 1st Lane

2.மதீனா வீதிகள்:
மதீனா பிராதான சாலை      - Mathina Main Road
மதீனா 1-வது வீதி          - Mathina 1st Street
மதீனா 1-வது வீதி 1வது சந்து – Mathina 1st St 1st Lane
மதீனா 1-வது வீதி 2வது சந்து – Mathina 1st St 2nd Lane
மதீனா 2-வது வீதி          - Mathina 2nd Street
மதீனா 2-வது வீதி 1வது சந்து – Mathina 2nd St 1st Lane
மதீனா 3-வது வீதி         - Mathina 3rd Street

3.அரபாஃ வீதிகள்:
அரபாஃ 1-வது வீதி – Arafa 1st Street
அரபாஃ 2-வது வீதி – Arafa 2nd Street
அரபாஃ 3-வது வீதி – Arafa 3rd Street
அரபாஃ 4-வது வீதி – Arafa 4th Street

4.அக்;ஷா வீதிகள்:
அக்;ஷா பிராதான சாலை – Aqsa Main Road
அக்;ஷா 1-வது வீதி     – Aqsa 1st Street
அக்;ஷா 2-வது வீதி    – Aqsa 2nd Street
அக்;ஷா 3-வது வீதி     – Aqsa 3rd Street
அக்;ஷா 4-வது வீதி     – Aqsa 4th Street
அக்;ஷா 5-வது வீதி     – Aqsa 5th Street

5.ஷபாஃ வீதிகள்:
ஷபாஃ 1-வது வீதி          - Safa 1st Street
ஷபாஃ 1-வது வீதி 1வது சந்து – Safa 1st Street 1st Lane
ஷபாஃ 1-வது வீதி 2வது சந்து – Safa 1st Street 2nd Lane
ஷபாஃ 1-வது வீதி 3வது சந்து – Safa 1st Street 3rd Lane
ஷபாஃ 2வது வீதி          - Shafa 2nd Street
ஷபாஃ 2வது வீதி 1வது சந்து – Safa 2nd Street 1st Lane
ஷபாஃ 3வது வீதி          - Safa 3rd Street
ஷபாஃ 3வது வீதி 1வது சந்து – Safa 3rd Street 1st Lane

6.ஹிரா வீதிகள்:
ஹிரா 1-வது வீதி – Hira 1st Street
ஹிரா 2-வது வீதி – Hira 2nd Street
ஹிரா 2-வது வீதி 1வது சந்து – Hira 2nd Street 1st Lane
ஹிரா 3-வது வீதி – Hira 3rd Street
ஹிரா 4-வது வீதி – Hira 4th Street


7.ஜம்ஜம் வீதிகள்:
ஜம்ஜம் 1-வது வீதி      - ZamZam 1st Street
ஜம்ஜம் 1-வது வீதி 1வது சந்து – ZamZam 1st Street 1st Lane
ஜம்ஜம் 1-வது வீதி 2வது சந்து – ZamZam 1st Street 2nd Lane
ஜம்ஜம் 1-வது வீதி 3வது சந்து – ZamZam 1st Street 3rd Lane
ஜம்ஜம் 2-வது வீதி           - ZamZam 2nd Street
ஜம்ஜம் 3-வது வீதி          - ZamZam 3rd Street8.தாயிப்ஃ வீதிகள்:
தாயிப்ஃ 1வது வீதி – Taif 1st Street
தாயிப்ஃ 2வது வீதி – Taif 2nd Street
தாயிப்ஃ 3வது வீதி – Taif 3rd Street


9.குபா வீதி
குபா பிராதான சாலை – Kufa Main Road
குபா 1-வது வீதி – Kufa 1st Street
குபா 2-வது வீதி – Kufa 2nd Street
குபா 3-வது வீதி – Kufa 3rd Street
குபா 4-வது வீதி – Kufa 4th Street
குபா 5-வது வீதி – Kufa 5th Street
குபா 6-வது வீதி – Kufa 6th Street
குபா 7-வது வீதி – Kufa 7th Street
குபா 8-வது வீதி – Kufa 8th Street
குபா 9-வது வீதி – Kufa 9th Street
குபா 10-வது வீதி – Kufa 10th Street
குபா 11-வது வீதி – Kufa 11th Street


10.அவுலியா நகர் வீதிகள்:
அவுலியா நகர் 1-வது வீதி – Avuliya Nagar 1st Street
அவுலியா நகர் 2-வது வீதி – Avuliya Nagar 2nd Street
அவுலியா நகர் 3-வது வீதி – Avuliya Nagar 3rd Street
அவுலியா நகர் 4-வது வீதி – Avuliya Nagar 4th Street
அவுலியா நகர் 5-வது வீதி – Avuliya Nagar 5th Street
அவுலியா நகர் 6-வது வீதி – Avuliya Nagar 6th Street
அவுலியா நகர் 7-வது வீதி – Avuliya Nagar 7th Street
அவுலியா நகர் 8-வது வீதி – Avuliya Nagar 8th Street
அவுலியா நகர் 9-வது வீதி – Avuliya Nagar 9th Street
அவுலியா நகர் 10-வது வீதி – Avuliya Nagar 10th Street
அவுலியா நகர் 11-வது வீதி – Avuliya Nagar 11th Street
அவுலியா நகர் 12-வது வீதி – Avuliya Nagar 12th Street
அவுலியா நகர் 13-வது வீதி – Avuliya Nagar 13th Street
அவுலியா நகர் 14-வது வீதி – Avuliya Nagar 14th Street
அவுலியா நகர் 15-வது வீதி – Avuliya Nagar 15th Street

குறிப்பு: இதன் பற்றிய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கீழே உள்ள கருத்து பெட்டியில்(post a comment) தெரிவிக்கவும்.


Post a Comment