GPM மக்கள் மேடை சார்பாக நெடுங்குளம் அவுலிய நகர் பெண்கள் குளிக்கும் பகுதியில் சில மாதங்களுக்கு முன் அலுமினிய தவறசீட் கொண்டு மறைப்பு வேலி அமைக்கப்பட்டது. கடந்த மாதம் வீசிய கஜா புயலில் அந்த மறைப்பு வேலி பாதிப்படைந்தது.
அதனை GPM மக்கள் மேடை மேற்பார்வையாளர் அயூப்கான் மற்றும் தமீம் அவர்கள் சரிசெய்தனர்.