கத்தாரில் நடைபெற்ற வாராந்திர இஸ்லாமிய கல்வி தொடர் நிகழ்ச்சி..



கத்தர் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் பின் மஹ்மூத் கிளையின் வாராந்திர இஸ்லாமிய கல்வி தொடர் நிகழ்ச்சி
பின் மஹ்மூத் கிளையில்  சகோதரர் சித்திக் இல்ல வளாகத்தில் 14.11.2019 வியாழக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  மௌலவி இம்ரான் உமரி அவர்கள்  சூரா பாத்திஹாவின் சிறப்பு பற்றி வகுப்புகள் நடத்தி உரையாற்றினார்கள் .


இந்த நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக், பாரூக் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: அபுபக்கர் சித்திக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments