சில்லரை காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வரும் அறந்தாங்கி பேருந்து நிலையம்.! (படங்கள்)



அறந்தாங்கி நகராட்சி பழைய மருத்துவமனை சாலையில் காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்கள் வாங்கும் அளவிற்கு இடம் இல்லாததால் அறந்தாங்கி காய்கறி மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


 தற்போது மொத்த காய்கறி வியாபாரத்திற்காக காய்கறி மார்க்கெட் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், சில்லரையாக காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி கொள்ள அறந்தாங்கி பஸ் நிலையத்தில் சில்லரை காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று அறந்தாங்கி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்குகிறார்களா என நகராட்சி ஆணையர் முத்துகணேஷ் ஆய்வு செய்தார்.








கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments