Mimisal Wednesday Market-மீமிசல் புதன்கிழமை வார சந்தையின் சிறப்புகள்!



Mimisal Wednesday Market - மீமிசல் புதன்கிழமை வார சந்தையின் சிறப்புகள் வாங்க பார்க்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் பேருந்து நிலையம் பின்புறத்தில் வார சந்தை வாரந்தோறும் புதன்கிழமையில் நடைபெறுவது வழக்கம். 

இந்த புதன்கிழமை சந்தைல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா

இந்த சந்தையில் மல்லிகை  பொருட்களும், அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாரந்தோறும் இங்கு குவிந்து தங்களுக்கு வேண்டிய ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். இங்கு நூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டு தங்கள் பொருட்களை விற்று வருகிறார்கள்.


புதன்கிழமை என்றாலே மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு ஞாபகம் வருவது சந்தை தான். 


புதன்கிழமை மாலை நேரத்தில் மீமிசல் கடைவீதி மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் கலைகட்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments