கோபாலப்பட்டிணத்தில் (ஜூன்.30) உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு!



கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம்  30/06/2023 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அதுசமயம் ஊரில் உள்ள இளைஞர்கள், பெரியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு 
ஆலோசனை குழு உறுப்பினர்கள்,
உமர் முக்தார் இஸ்லாமிய நற்பணி மன்றம்,
கோபாலப்பட்டிணம்.

தகவல்:
நைனா முகமது, கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments