தமிழ்நாட்டில் மற்றுமொரு ஊர் அறந்தாங்கி வாங்க எந்த மாவட்டத்தில் எந்த தாலுகாவில் உள்ளது பார்க்கலாம்



தமிழ்நாட்டில் மற்றுமொரு ஊர் அறந்தாங்கி  வாங்க எந்த மாவட்டத்தில் எந்த தாலுகாவில் உள்ளது என விரிவாக பார்க்கலாம்

நாம் வசிக்கும் ஊரின் பெயரும், அதன் பெயர் காரணத்தையும் நாம் பெரிதாய் கவனிப்பதில்லை. தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, மருவி ஏதோ ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. 

எல்லா ஊர்களின் பெயர்களும் காரண பெயராகவே இருந்துள்ளது. எல்லா ஊர்களுக்கும் இது தான் உண்மையான பெயர் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. 

உலகில் சில இடங்களில் ஓர் ஊர் பெயரில் மற்றொரு பெயரும் அமைந்துள்ளது. அந்த வகையில் அறந்தாங்கி என்ற ஊரும் உள்ளது 

அறந்தாங்கி  (நகரம்)

இது புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக அறந்தாங்கி
உள்ளது...


அறந்தாங்கி  (கிராமம்)

இது கடலூர் மாவட்டம் கட்டுமன்னார் கோவில் தாலுகாவில் அறந்தாங்கி கிராமம்..
அமைந்துள்ளது



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments