புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அது சம்பந்தமாக பள்ளி மேலாண்மை குழு சார்பாக தலைமையாசிரியர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் பள்ளி தலைமையாசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரி அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இன்று கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று 27.11.2024 புதன்கிழமை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மையினை ஆய்வு செய்துள்ளார்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
விரைவில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.