தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு! GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்! !



இன்று ஏப்ரல்.23 நடைபெற உள்ள வாக்குப்பதிவின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட நபர்களைக் கண்டறிந்தால், அங்கிருக்கும் தன்னார்வலர்கள் தயவுசெய்து அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைப் பெற்று GPM மீடியா நிர்வாகிகளுக்கு (Admins) அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு, விடுபட்ட நபர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள GPM மீடியா தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: உங்கள் ஒரு சிறு முயற்சி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உரிமையையும் உறுதி செய்ய உதவும்.

ஓட்டு போடுவது நமது ஜனநாயக உரிமை!

நமது ஓட்டு நம்முடைய அதிகாரம்..!

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர்!!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள்!!    

வாக்குரிமை நமது உரிமை! வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம்!!     

வாக்களிப்பது நமது கடமை! அதனை தவறாது செய்வீர்!!

வாக்களிப்பது நமது உரிமை! நமது கடமை!!

இப்படிக்கு...
GPM மீடியா அட்மின்கள் 
வாட்ஸ்அப் நம்பர்: +91 82702 82723

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments