அதிரையர்களுக்கு உதவுங்கள்..!!



தற்பொழுது அதிரைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வெளியூரிலோ அல்லது உள்ளூரிலோ சூவீட்டில் உபயோகிக்கும் ஜெனரேட்டர் இருந்தால் தண்ணீரின்றி தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவுங்கள்.

தேவையான பொருட்கள்:-

◆ தண்ணீர்.
◆ஜெனரேட்டர்.

தொடர்புக்கு:-  9488 802 887 (ஜும்மா) அதிரை

உறுதி செய்யப்பட்ட தகவல் (18/11/2018)

Source: https://m.facebook.com/story.php?story_fbid=2076848875671075&id=294070597282254

Post a Comment