அழைக்கிறது! AIFT நடத்தும் இளைஞர்களுக்கான சமூக தீமைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்



அஸ்ஸலாமு அலைக்கும் தோழர்களே!
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15/12/2018 சனிக்கிழமை மாலை அல் இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்ட் (ECR)  சார்பாக நடத்தப்படும்  இளைஞர்களுக்கான சமூகதீமைகள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கோட்டைப்பட்டிணத்தில் மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலில்  நடைபெற இருக்கின்றது. அதுசமயம்  அனைத்து இஸ்லாமிய இளைஞர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.


நிகழ்ச்சி நிரல்:

அல் இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்ட் (ECR) நடத்தும் 
இளைஞர்களுக்கான 

சமூக தீமைகள் ஒழிப்பு

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாள்   : 15/12/2018, சனிக்கிழமை
நேரம்: மஃரிப் தொழுகைக்குப் பிறகு
இடம்  : பள்ளிவாசல் (மஸ்ஜிதே மஃமூர்) கோட்டைப்பட்டினம்.

தலைமை: மௌலவி. அல்ஹாஜ் A.அப்துல்லாஹ் அன்வாரி ஹழ்ரத் அவர்கள்,
       உயர்மட்ட ஆலோசனைக்குழு AIFT, தலைவர், கடற்கரை வட்டரா ஜமாஅத்துல் உலமா சபை.

முன்னிலை: ஜமாஅத் தலைவர் & நிர்வாகிகள், கோட்டைப்பட்டினம். மற்றும் மௌலவி, அல்ஹாஜ் இ.உ.அப்துல் கைய்யூம் மௌலானா பாகவி ஹழ்ரத் அவர்கள்,
உயர்மட்ட ஆலோகனைக்குழு AIFT.
அல்ஹாஜ் R.K.R.B. முஹம்மது முக்தார் B.sc.,B.L., அவர்கள்,
சட்ட ஆலோசகர் AIFT.
ஜனாப் அபூபக்கர் அவர்கள், ஆலோசனைக்குழு AIFT.
ஜனாப் சாதிக் பாட்ஷா அவர்கள், ஆலோசனைக்குழு AIFT.
வரவேற்புரை: ஜனாப் N.முஹம்மது அபூபக்கர் B.Sc., அவர்கள்,AIFT.
துவக்கவுரை: மௌலவி,அல்ஹாஜ் S.A.முஹம்மது இத்ரீஸ் பாகவி ஹழ்ரத் அவர்கள், உயர்மட்ட ஆலோசனைக்குழு AIFT.

சிறப்புரை

சகோதரர் C.M.N. சலீம் M.A., அவர்கள்,
நிறுவனர்,சமூக நீதி அறக்கட்டளை,தலைவர்,முஸ்லிம் கல்வி இயக்கம்,சென்னை.

தலைப்பு: சமூகத்தில் நம் இளைஞர்களின் பங்கு
(காணொளி காட்சி மூலம் விளக்கம்)
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

மௌலவி M.A.ஷவ்கத் அலி உஸ்மானி ஹழ்ரத் அவர்கள்,
தலைமை இமாம், கலாச்சாரப்பள்ளி, நாகர்கோவில்.

தலைப்பு: இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்களின் சாதனை
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

நன்றியுரை: ஜனாப் M.ராவுத்தர் நெய்னா அவர்கள், ஆலோசனைக்குழு AIFT.

சிறப்பு அழைப்பாளர்கள்: பாசிப்பட்டிணம் முதல் கட்டுமாவடி வரை உள்ள அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்

அனைவரும் கலந்து சிறப்பித்து சமூக தீமைகள் ஒழிப்பில் உங்கள் பங்களிப்பை வழங்கிட அன்புடன் அழைக்கின்றோம்.

என்றும் சமூக பணியில்...
அல் இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்ட் (AIFT)
(சமூக தீமைகள் ஒழிப்பு கூட்டமைப்பு)

Post a Comment