அழைக்கிறது த.மு.மு.க டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித்தை மீட்டெடுக்க தொண்டியை நோக்கி ...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ்..... 
தமுமுக தலைமையில் பாசிச எதிர்ப்பு நாள் கருஞ்சட்டை அணிந்து கண்டண ஆர்பாட்டம் நாளை காலை 11 மணிக்கு தொண்டியில் நடைபெறுகிறது. அதுசமயம் கோபாலப்பட்டிணத்தில் இருந்து நாளை காலை 10 மணிக்கு இரண்டு வேன் தொண்டியை நோக்கி புறப்பட இருக்கிறது.எனவே பாபர் மஸ்ஜிதை மீட்டெடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.


புறப்படும் இடம்
1)ஆவுலியா நகர் ஆலமரம்
2) பெரிய பள்ளிவாசல்

தொடர்புக்கு:
ஹிதயதுல்லாஹ் - +91 88834 38963
முஹம்மது மசூது - +91 97879 60630

தடைகளை உடைத்தெரியும் போரளிகளே நாளை டிசம்பர் 6 தொண்டி நோக்கி வருக!! வருக!!!

Post a Comment