பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பல கோடி ஊழல் என்று பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக


 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீ.வீரராகவன் 9443401036, சட்ட ஆலோசகர் மற்றும் பத்து ரூபாய் இயக்க பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நிதி மோசடியை சரியான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments