கொரோனா எதிரொலி: கோபாலப்பட்டிணத்தில் மக்தப் மதரஸாக்கள் மற்றும் பெண்கள் மதரஸாக்களுக்கு விடுமுறை.! முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு.!



கொரோனா வைரஸ் நோய் எதிரொலி காரணமாக தமிழ் மாநில ஜமாஅதுல் உலமா சபை விடுத்த கோரிக்கைக்கு இணங்க கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து மக்தப் மதரஸாக்கள் மற்றும் பெண்கள் மதரஸாக்களுக்கு விடுமுறை என முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் மக்தப் மதரஸாக்கள் மற்றும் பெண்கள் மதரஸாக்களுக்கு இன்று முதல் 20.03.2020 (வெள்ளிக்கிழமை) வருகின்ற 31.03.2020 செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்: முஸ்லிம் ஜமாஅத், கோபாலப்பட்டிணம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments