R.புதுப்பட்டிணத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இணையவழி போராட்டம்



சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இணையவழி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான், மாணவரணி மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்சா, ஒன்றிய பொருளாளர் அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments