TNTJ கோபாலபட்டிணம் கிளை சார்பாக மெகாபோன் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டிணம் கிளை சார்பாக இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு நேற்று (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை மெகாபோன் பிரச்சாரம் நடுத்தெரு, கபூர் காம்ப்ளக்ஸ் மற்றும் ஹீரா தெரு பிரதான சாலை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.

இலக்கை நோக்கி இளைஞனே வா என்ற தலைப்பில் சகோதர் கிளை தலைவர் அப்துல் ரசாக், துனை தலைவர் ஹிதாயத்துல்லா மற்றும் துணை செயலாளர் மகாதீர் முகமது ஆகியோர் உரையாற்றினார்கள்.



என்றும் மார்க்கபணியில்

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments