TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி..



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நேற்று (15.11.2020) அஸர் தொழுகைக்கு பிறகு 4 மணி முதல் 5.30 மணி வரை தவ்ஹீத் மர்கஸ்ஸில் ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த வகுப்பில் ஜனாஸா குளிப்பாட்டும் முறை, கஃபனிடும் முறை,  தொழுகும் முறை மற்றும் அடக்கம் செய்யும் முறை வகுப்புகள் நடைபெற்றது.

இதில் முகம்மது சலீம்,MISC  அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.

இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

"நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்"(அல் குர்ஆன் 62:8)

என்றும் மார்க்கப்பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments