எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் பிரிவான WIM பற்றிய விளக்கங்கள் மற்றும் அதில் இணைந்து கொள்வதற்கான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

📢 கோபாலப்பட்டிணம் சகோதிரிகள் கவணத்திற்கு

✴️ இன்று (17-12-2020) மகரிப் தொழுகைக்கு பிறகு பின் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் பிரிவான  WIM பற்றிய விளக்கங்கள் மற்றும் அதில் இணைந்து கொள்வதற்கான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

☸️ பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 

✴️ உங்கள் மனைவி மற்றும் சகோதரிமாற்களை அவசியம் கலந்து கொள்ள செய்யுங்கள்.

✴️ வயதில் மூத்த பெண்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்

🗓  நாள்: 17-12-2020 (வியாழக்கிழமை)

⏰ நேரம்: மகரிப்  தொழுகைக்கு பிறகு

🕍 இடம்: ஜாகிர் வீடு,தங்க மஹால் திருமண மண்டபம் அருகில், கோபாலபட்டிணம்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments