தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக எதிர்வரும் 25.12.2020 வெள்ளிக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பமாக உள்ளது.
பாங்கு நேரம்: 12:50
இடம்: ஸபா தெரு 3-ஆம் வீதி, கோபாலப்பட்டிணம்.
ஜுமுஆ உரை: MS சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர்)
அனைவரையும் அன்புடன் அழைப்பது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments