கொடிக்குளம் (கோட்டைப்பட்டினம்), துணை மின்நிலையத்தில் அவசர காலபராமரிப்பு பணி செய்ய இருப்பதால் இன்று 09/02/2021 செவ்வாய் க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்ளப்படுகிறது
(குறிப்பு: நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
மணமேல்குடி, அம்மாப்பட்டினம்,
கோட்டைப்பட்டினம்,ஜெகதாப்பட்டிணம்
அம்பலவானேந்தல்,
பொன்னமங்கலம், மீமிசல் .
அன்புடன்
R.லூர்து சகாயராஜ்
உதவி செயற்பொறியாளர்
தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) கிராமியம்
அறந்தாங்கி
தகவல்
F முகம்மது லாபிர்
கோட்டைப்பட்டினம்
9443576630
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments