கோபாலப்பட்டினம் வாக்காளர் பட்டியல் தொகுப்பு 01/01/2021 - 20/01/2021
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
2021-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் (ஜனவரி 20) வெளியிட்டது. .
கோபாலப்பட்டினம் வாக்காளர்கள் 01/01/2021 அன்று வெளியிடப்பட்ட முழுமையான வாக்காளர் பட்டியல், புதிதாக பெயர் சேர்த்தவர்கள் மற்றும் பெயர் நீக்கம் செய்யப்பட்ட பட்டியல் அதுபோன்று 20/01/2021 அன்று இறுதியாக வெளியிடப்பட்ட புதிதாக பெயர் சேர்த்தவர்கள் மற்றும் பெயர் நீக்கப்பட்டவர்கள் விபர பட்டியல் முழுவதும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
எனவே தாங்கள் பெயர் விபரங்கள் வாக்காளர் பட்டியலில் வந்திருக்கிறதா என்று அறிந்து கொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
வார்டு வாரியாக PDF Link இணைக்கப்பட்டுள்ளது Download செய்து கொள்ளுங்கள்...
பாகம் 146- DOWNLOAD PART 146 GOOGLE DRIVE LINK
பாகம் 147- DOWNLOAD PART 147 GOOGLE DRIVE LINK
பாகம் 148- DOWNLOAD PART 148 GOOGLE DRIVE LINK
பாகம் 149- DOWNLOAD PART 149 GOOGLE DRIVE LINK
இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in மற்றும் https://electoralsearch.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.