கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் வெளியிடும் அறிக்கை


புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்த அனைத்து சமுதாய மக்களையும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இறைவனின் பொருத்தத்தை மட்டும்  விரும்பியவர்களாக,  கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வதற்கு 

கீழ்க்கண்ட தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு:

கோபால பட்டிணம்
அப்துல் ஹலீம் - 9047338668

சாகுல் ஹமீது   -  8838986985

ஜாகிர் உசேன்   - 8220253864

தகவல்

தன்னார்வலர்கள் குழு
மீமிசல் பகுதி
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments