இடையாத்திமங்களத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்இடையாத்திமங்களத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மணமேல்குடி ஒன்றியம் இடையாத்திமங்களம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments