புதுக்கோட்டையில் புன்னகை அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய முதியோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்!புதுக்கோட்டையில் புன்னகை அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய முதியோர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை காந்திநகர் பகுதிகளில் ஏழை எளிய முதியோர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் புன்னகை அறக்கட்டளை தலைவர் ஆ.சே.கலைபிரபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ஜெகன், தனபால், சமூக ஆர்வலர்கள் வெங்கடேசன், வினோத்குமார், ராஜ்கமல், விக்ரம், கௌதம், விமல், விஷ்வா, சதீஷ்குமார் ஆகியோர் பாதுகாப்பான முறையில் வழங்கினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments