புதுவகை திருட்டு - பொதுமக்களே உஷார்! பொது மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!!நாளுக்கு நாள் ஆன்லைனில் புதுவித திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹலோ மேடம்/சார் நான் பெங்களூரில் இருந்து பேசுகிறேன். UPSC எக்ஸாம் எழுத என்னுடைய நம்பருக்கு பதிலாக தவறுதலாக உங்களுடைய நம்பரை மாற்றி கொடுத்துவிட்டேன். எனவே உங்களுடைய தொலைபேசிக்கு வரும் OTP எண்ணை தருமாறு கேட்பார்கள். இவ்வாறாக யாரேனும் கேட்டால் கொடுத்து விடாதீர்கள் என காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments