GPM மீடியா செய்தி ஊடகத்தின் அட்மின் டீம் B.அசாருதீன் திருமண விழா!!



GPM மீடியா செய்தி ஊடகத்தின் அட்மின் டீம்மின் ஒருவரான B.அசாருதீன் அவர்களின் திருமணம் இன்று (05-09-2021) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இத்திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள் வரவேற்று அவர்களை நன்கு உபசரித்தனர்.

பின்பு காலை 12 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை கோபாலப்பட்டிணத்தில் உள்ள MKR ராசி திருமண மாஹாலில் GPM மீடியா அட்மின் டீம் B.அசாருதீன் – A.ஹசினா பேகம் ஆகியோரின் திருமண ஒப்பந்தம் என்றழைக்கப்படும் நிக்காஹ் வைபவம் நடைபெற்றது.
 
நிக்காஹ் முடிந்த பின்னர் அசாருதீனுக்கு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இனிதாய் இணையனும் இரு மனம்...
இனி தான் இணையனும் இரு(இ)தயம் ...
உறவுகள், நண்பர்கள் புடைசூழ இதமாய் நடைபெறும் திருமணம்..
இறையருள் பெற்று ஈறுலகை வென்று என்றெண்டும் வளமாய் வாழ்ந்திட இன்று திருமணம் எனும் தித்திப்பான பந்தத்தில் இணைந்திருக்கும் B.அசாருதீன் – A.ஹசினா பேகம் மணமக்களை “GPM மீடியா” செய்தி ஊடகம் மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறது.

நீங்களும் இம் மணமக்களை வாழ்த்தலாமே..



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments