கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் காவல் நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையங்களில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments