கோபாலப்பட்டிணத்தில் நாளை (16.03.2022) குணா இயற்கை மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்...கோபாலப்பட்டிணம் தங்க மஹால் அருகில் நாளை 16.03.2022 குணா இயற்கை மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், கோட்டையன் தோப்பு டாக்டர் சாகுல் ஹமீது இல்லத்தில் இயங்கி வந்த குணா மருத்துவமனை இப்பொழுது கோபாலப்பட்டிணம் தங்க மஹால் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நாளை 16.03.2022 காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்மருத்துவ முகாமில் இயற்கை மருத்துவர் Dr. S. திருவேங்கடம், B.N.Y.S., M.D.(a.m)., M.Sc. (c.psy)., அவர்களால் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். மருத்துவ கட்டணம் முற்றிலும் இலவசம். 

இனி வாரந்தோறும் புதன்கிழமைகளில் குணா மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்படும்.

தொடர்புக்கு :
98432 22460, 90801 46090


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments