அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்திய 1001 பனைவிதை நடவு விழா
அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்தும் அமரடக்கி க.கலைச்செல்வன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி ஒன்றியம் ஆமாஞ்சி ஊராட்சி சிலம்பாவயல் அருள்மிகு ஸ்ரீ சிலம்பு ஐயனார் கோவில் சாலையில்  1001 பனைவிதை நடவு செய்யப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் பொன் கணேசன், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஒன்றியகுழு உறுப்பினர்  பழனியப்பன்  இளைஞரணி துணை அமைப்பாளர், ரவிச்சந்திரன்
ஊராட்சி மன்ற தலைவர் செ.மதியழகன் மு. ஒன்றியக்குழு உறுப்பினர் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலை பிரபு, சிரஞ்சீவி, நீலகண்டன், ஆனந்த் அரசு, வடிவிஸ்வரன், தளபதி அரசு, கலைச்செல்வன் சுரேஷ்,தேவா, அஜய்,மற்றும் ஊராட்சி மன்றதுணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments