அம்மாபட்டிணத்தில் மிக பிரம்மாண்ட KS ஜூவல்லர்ஸ் திறப்பு விழா அழைப்பிதழ்!!
அம்மாபட்டிணத்தில் மிக பிரம்மாண்ட KS ஜூவல்லர்ஸ் திறப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலை அம்மாப்பட்டினம் பஸ் ஸ்டாப் அருகில் நாளை 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் மிக பிரம்மாண்டமாய் புத்தம் புதிதாய், பெரிதாய், KS ஜூவல்லர்ஸ் (தங்கம் வெள்ளி) திறப்பு விழா நடைபெற உள்ளது. திறப்பு விழா நிகழ்விற்கு தாங்கள் வருகை தந்து திறப்பு விழாவினை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். வாருங்கள்... வாழ்த்துங்கள்...

அழைப்பின் மகிழ்வில்..
KS ஜூவல்லர்ஸ் (தங்கம் வெள்ளி)
574-B, ECR, பஸ் ஸ்டாப் அருகில், 
அம்மாபட்டிணம்-614 617.
04371-299305
741812 24916

தகவல்: முகமது அனீஸ், அம்மாபட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments