வெளியூர் மரண அறிவித்தல்: அம்மாபட்டிணத்தை SSK ஜமால் முகைதீன் அவர்கள்




வெளியூர் மரண அறிவித்தல்: அம்மாபட்டிணத்தை SSK ஜமால் முகைதீன் அவர்கள்

அம்மாபட்டிணம் வடக்கு தெரு ஜமாத் தலைவரின் சகோதரரும் வடக்கு தெரு ஜமாத் கமிட்டியின்  மூத்தஉறுப்பினரும் வடக்கு தெரு முன்னாள் முத்தவல்லி மர்ஹும்  SSK புஹாரி ஹாஜியாரின் மகனும்  ஆசிக்.அக்ரம் இவர்களின் தந்தையுமான SSK ஜமால் முகைதீன் அவர்கள்  வஃபாத்தாகிவிட்டார்கள்

 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மதியம் 1.00 மனிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments