கோட்டைப்பட்டினம் தமுமுக மமக சார்பில் கிளை ஆலோசனை கூட்டம்
    கோட்டைப்பட்டினம் தமுமுக மமக சார்பில் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் கிளை ஆலோசனை கூட்டம் டிசம்பர் 12 கோட்டைப்பட்டினம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது

ஆலோசனை கூட்டத்திற்கு  புதுக்கோட்டை மாவட்டம் பொறுப்பாளர் மண்டலம்  ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் தலைமை வகித்தார்

இதில் மமக மாவட்டச் செயலாளர் அபுஷாலிஹ், தமுமுக மாவட்டச் செயலாளர் ஜெகதை செய்யது ,மமக துனைச்செயலாளர்  அஜ்மல் கான், Exமாநில விவசாய அனி துனைச்செயலாளர் அஜ்மல் கான், மாவட்ட SMI  செயலாளர் கலந்தர் பாட்ஷா, தொன்டர்அனி மாவட்டச் செயலாளர் ஷாகுல் ஹமீது, ஒன்றியச் செயலாளர் செட்டி ஹாஜா, மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... 

 ஆலோசனை கூட்டத்தில் கோட்டைப்பட்டினம் கிளை அலுவலகம் மாநில தலைவர் ஜவாஹிருல்லா  அவர்கள் தலைமையில் திறப்பு விழா நடத்துவது என்றும்

கோட்டைப்பட்டினம் கிளையில் பெண்கள் பயான்  நடத்துவது என்று  ஆலோசிக்கப்பட்டது..

ஆலோசனை கூட்டத்தை  மாவட்ட மருத்துவ அணி செயலாளர் M.S.K முகமது ஷாலிஹ் சிறப்பாக ஒருக்கினைத்தார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments