திருச்சியில் B- Negative (பி நெகடிவ்) இரத்த வகை இரத்தம் தேவை!



திருச்சியில் B- Negative (பி நெகடிவ்) இரத்த வகை 3 யூனிட் விபத்து காரணமாக இரத்தம் தேவைப்படுகிறது.

தொடர்பு எண்: 97903227568248518591

 திருச்சி சுற்றுவட்டார பகுதி இரத்த ஏற்பாட்டளர்கள் மற்றும் B- Negative இரத்த வகை கொடையாளர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments