ஆவுடையார் கோவில் தாலுகா குண்டகவயல் ஊராட்சி நானாக்குடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற சிறுவனை.!
காணவில்லை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவுடையார்கோவில் ஒன்றியம் குண்டகவயல் ஊராட்சி  நானாக்குடி கிராமம்
                          
திரு தர்மலிங்கம்-சங்கீதா இவர்களின்  மகன் த.முருகானந்தம் என்ற 16 வயது சிறுவன் ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகின்றான். கடந்த 10/02/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை வீட்டில் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்று உள்ளான். இவரை பற்றி தகவல் தெரிந்தால் 

தொடர்புக்கு
பெற்றோர்
தர்மலிங்கம்-சங்கீதா
7904775475.

GPM மீடியா மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments