கிருஷ்ணாஜிபட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மற்றும் நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்.
 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜிபட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மற்றும் நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெறுகிறது 

நாள் : 23.02.2023 முதல் 09.03.2023 வரை

நேரம் : தினமும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 

இடம் : SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அலுவலகம், ECR சாலை கிருஷ்ணாஜிப்பட்டினம்.

கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் சர்க்கரை நோய், BP, கால் வலி, கால் குத்துதல், மரத்துப்போதல், கால் எரிச்சல், காலில் நரம்பு சுருண்டு இருத்தல், மூட்டுவலி, தைராய்டு, தூக்கமின்மை, மன அழுத்தம், மூட்டு தேய்மானம் ஆகியவை கால், கையில் உள்ள நரம்புகள் தூண்டப்படுவதால் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கிறது. உடல் உறுப்புகள் சீரான நிலையில் இயங்கசெய்கிறது.


பக்க விளைவுகள் இல்லாமலும் மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமலும் இயற்கையான முறையிலும் ஆயுட்கால நிவாரணம், உங்கள் உடம்பில் நிரந்தர ஆரோக்கியம் வேண்டுமா எங்களை அனுகவும்.

இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மக்கள் அனைவரையும் அழைக்கிறது 

SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments