கோட்டைப்பட்டினம் அஃபான் கிளினிக்கிற்கு பெண் மருத்துவர் Dr. D. ஹஸ்லினா ஷாகின் வருகை......

 கோட்டைப்பட்டினத்தில் இயங்கி வரும் அஃபான் கிளினிக் மூன்றாம் ஆண் டை முன்னிட்டு நாளை 23.02.2023 முதல் பெண் மருத்துவர் தினம்தோறும் வருகை தருகிறார். Dr. D. ஹஸ்லினா ஷாகின் M. B. B. S  பெண்கள் நலம், குழந்தைகள் நலம், மற்றும் பொது மருத்துவர் பெண்களுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறப்பு சிகிச்சை தருகிறார் இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்.. 

தினந்தோறும் வருகைதரும் மருத்துவர் Dr. S.முகமது ஆசிக் M. B. B. S.. D. Di ab.. F. Diab
பொதுமருத்துவர், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்

மேலும் விபரங்களுக்கு.. 
அஃபான் கிளினிக்
வெஸ்டர்ன் சலூன் அருகில்
கோட்டைப்பட்டிணம்
8667451223,8148471713
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments