கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற TNTJ கிளையின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற TNTJ கிளையின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் கிளையில்  (18/03/2022)  சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்க்கஸில் மாவட்ட தலைவர் சகோதரர் குலாம் முகமது பாட்ஷா தலைமையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது 

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்...

கிளை தலைவர்: செய்யது இபுராஹிம் - 98651 69445

கிளை செயலாளர்: மஹாதிர் முகமது - 95972 70801

கிளை பொருளாளர்: அப்துல் ரசாக் - 97155 03699

கிளை துனை தலைவர்: ஹிதாயத்துல்லாஹ்  - 86085 09360

கிளை துனை செயலாளர்: முகமது உசேன் - 99523 39213

ஆகியோர் தேர்வுசெய்யபட்டனர்..

அனைத்து சகோதரர்களும் நமது கிளையின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற துஆ செய்யுமாறும் நிர்வாகிகளுக்கு  மார்க்கப்பணிகள் செய்ய உங்களின் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...

இப்படிக்கு 

கிளை நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments