மீமிசல் மாநகரில் இன்று (ஏப்.03) முதல் புதியதோர் உதயம் பிஸ்மில்லாஹ் ஜூஸ் பார்க்!மீமிசல் மாநகரில் புதிதாக பிஸ்மில்லாஹ் ஜூஸ் பார்க் திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் மாநகரில் இன்று 03-04-2023 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் VMS மெடிக்கல் இருந்த இடத்தில் பிஸ்மில்லாஹ் ஜூஸ் கடை மற்றும் பழக்கடை புதிதாக திறக்கப்பட உள்ளது. அதுசமயம் இந்த திறப்பு விழா நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கு ஃபிரஸ் ஜூஸ், ரோஸ்மில்க், பாதாம் பால், மில்க் சேக், ஜிகர்தண்டா போன்ற ஜூஸ் வகைகள் மற்றும் தரமான பழங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.

அன்புடன் அழைப்பது: முகமது ஹனிபா-73056 37366, கோபாலப்பட்டிணம்.

தகவல்: முகமது ஹனிபா 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments