நம்புதாளை திருப்பாலைக்குடி பகுதிகளில் 10 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி இறங்குதளங்கள் தமிழக முதல்வர் மீன்வளம் & மீனவர் நலத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த‌ இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி
நம்புதாளை திருப்பாலைக்குடி பகுதிகளில் 10 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி இறங்குதளங்கள்  தமிழக முதல்வர் மீன்வளம் & மீனவர் நலத்துறை அமைச்சருக்கு நன்றி தெருவித்த‌ இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP

நம்புதாளை திருப்பாலைக்குடி பகுதிகளில் 10 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி இறங்குதளங்கள் - தமிழக முதல்வர் மீன்வளம் & மீனவர் நலத்துறை அமைச்சருக்கு  இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP நன்றி தெருவித்தார் 
 
இது குறித்து இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி எம்பி‌ முகநூல் பக்கத்தில்

இராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி மற்றும் நம்புதாளை பகுதிகளில் 10 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி இறங்குதளங்கள் அமைக்கப்படும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மானிய கோரிக்கையில் அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசிற்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments