நினைவூட்டல் பதிவு:-என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியின் இறுதி நாள் அறிவிப்பு!!!
நினைவூட்டல் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக  பெண்களுக்கான இரண்டாம் ஆண்டு இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியின் இறுதி நாள் அறிவிப்பு!!!

என்றும் உதவும் கரங்கள் சார்பாக நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியின் இறுதி நாள் இன்று செவ்வாய்க்கிழமை  என்பதால் தாங்கள் எழுதியிருக்கும் விடைத்தாள் இன்று இரவு 6மணி முதல் இரவு 9 மணி வரை பெண்களுக்கு இரவு தொழுகை நடைபெறும் பள்ளி வாசல் முன்பகுதியில் விடைத்தாள் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். வைக்கப்பட்ட பெட்டியில் தாங்கள் எழுதி இருக்கும் விடைத்தாள் போஸ்ட் கவருடன் இணைத்து பெட்டியில் போடவும்.

குறிப்பு
விடைத்தாள் போஸ்ட் கவருடன் இணைத்து பெட்டியில் போடவும்
விடைத்தாளில் தங்களுடைய பெயர் மற்றும் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் எழுத வேண்டும். தந்தை அல்லது கணவர் தொலைபேசி எண் எழுத வேண்டும்

இரவு 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பெட்டி  வைக்கப்படும். 9 மணிக்கு மேல் விடைத்தாளை கொண்டு வந்து சமர்ப்பித்தால் உங்கள் விடைத்தாள் ஏற்றுக்கொள்ளப்படாது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments