புதுக்கோட்டை டு திருச்சி & திருச்சி டு புதுக்கோட்டை பகலில் செல்ல முழுவதும் முன்பதிவில்லா தினசரி ரயில்களின் நேரங்கள் அட்டவணைகள்




புதுக்கோட்டையிலிருந்து திருச்சி பகலில் செல்ல முழுவதும் முன்பதிவில்லா தினசரி ரயில்களின் நேரங்கள்:

1. காலை 07:50 am (தினசரி) காரைக்குடி - திருச்சி எக்ஸ்பிரஸ் 

2. காலை 10:23 am (ஞாயிறு தவிர மற்ற 6 நாட்களில் உண்டு) விருதுநகர் - காரைக்குடி - திருச்சி எக்ஸ்பிரஸ் 

3. மாலை 04:00 pm (தினசரி) மானாமதுரை - திருச்சி - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் 

4. மாலை 06:35 pm (தினசரி) இராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் 

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை பகலில் வருவதற்கு முழுவதும் முன்பதிவில்லா தினசரி ரயில்களின் நேரங்கள்:

1. காலை 07:05 am (தினசரி) திருச்சி - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 

2. காலை 10:15 am (தினசரி) மன்னார்குடி - திருச்சி - மானாமதுரை எக்ஸ்பிரஸ் 

3. மாலை 04:00 pm(சனி தவிர மற்ற 06 நாட்கள் உண்டு) திருச்சி - காரைக்குடி - மானாமதுரை எக்ஸ்பிரஸ் 

4. மாலை 06:15 pm (தினசரி) திருச்சி - காரைக்குடி எக்ஸ்பிரஸ் 

முக்கிய குறிப்பு : மேற்கண்ட ரயில்களுக்கு புதுக்கோட்டை திருச்சி இடையே தினசரி அல்லது அடிக்கடி பயணிப்பவர்கள் சீசன் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். 

சீசன் டிக்கெட் ஒரு மாதத்திற்கு சென்று திரும்ப சேர்த்தே  ₹270/- ரூபாய் மட்டுமே! இதன் மூலம் பேருந்திற்கு ஆகும் செலவை ஒப்பிடும் போது மாதத்திற்கு ₹2200 ரூபாய்  வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments