அறந்தாங்கியில் SDPI கட்சி மற்றும் நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் 15 நாள் "புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபிரசர்" மருத்துவ முகாம்






புதுக்கோட்டை மாவட்டம் SDPI கட்சி அறந்தாங்கி நகரம் மற்றும் நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் 15 நாள் "புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபிரசர்" மருத்துவ முகாம் நடைபெறுகிறது 

முகாமின் துவக்கி வைக்க வருகை தரும் SDPI கட்சியின் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்களையும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் மற்றும் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அனைத்து தர மக்களையும் வருக வருக என அழைக்கிறது SDPI கட்சி அறந்தாங்கி நகரம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

நாள் : 08.05.2023 முதல் 22.05.2023 வரை

நேரம் : காலை 9 முதல் மாலை 5 வரை 

இடம் : மெரினா மேன்ஷன், லாரி செட் பஸ் ஸ்டாப், அறந்தாங்கி.

வெளியீடு,
SDPI கட்சி
சமூக ஊடக அணி 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments