கோட்டைப்பட்டினத்தில் (ஜூன்.07) புதியதோர் உதயம் எலைட் பைக்ஸ்!கோட்டைப்பட்டினத்தில் நாளை (ஜூன்.7) புதிதாக எலைட் பைக்ஸ் திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நாளை 07-06-2023 புதன்கிழமை குறிஞ்சி அக்வா ஏஜென்சி எதிர்புறம் ELITE BIKES (எலைட் பைக்ஸ்) திறப்பு விழா நடைபெற உள்ளது. அதுசமயம் இந்த திறப்பு விழா நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

எங்களிடம் BS6 ரக இஞ்சின் உட்பட அனைத்து விதமான பைக்குகளும் 20 வருட அனுபவமிக்க மெக்கானிக் மூலம் பழுது பார்க்கப்படும்.மேலும் எங்களிடம் கம்ப்யூட்டர் ஸ்கேனிங், மொபைல் சர்வீஸ் (பழுது அடைந்த இடத்திற்கு வந்து) பழுது பார்த்து தரப்படும், ஹைட்ராலிக் எந்திரங்கள் மூலம் நவீன முறையில் பழுது பார்த்து தரப்படும், ரிப்பேர் & சர்வீஸ், உதிரி பாகம் மாற்றுதல் வாட்டர் வாஷ் மற்றும் ஆயில் சர்வீஸ், பைக் ஆல்ட்ரேசன் (Bike Alteration), ஷோரூம் தரத்தில் பழுது பார்த்து தரப்படும்.


அன்புடன் அழைப்பது: M.L.A.ராஜா
தொடர்புக்கு: 8122597697, 9786114174

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments