கோபாலபட்டிணத்தில் ஜூன் 10 சனிக்கிழமை TNTJ கிளை நடத்தும் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி






கோபாலபட்டிணத்தில் ஜூன் 10 சனிக்கிழமை TNTJ கிளை நடத்தும் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி நடைபெறுகிறது 

கோபாலப்பட்டிணத்தில் இறக்கும் பெண் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக பெண் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை ஏற்கனவே அறிவித்து இருந்தது 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோபாலபட்டினம் கிளை நடத்தும்
பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி

ஜனாஸா குளிப்பாட்டும் முறை ஜனாஸா கபனிடும் முறை ஜனாஸா தொழுகை

செய்முறை பயிற்சியுடன்

நாள்: 10/06/2023 சனிக்கிழமை

இடம்: தவ்ஹீத் மர்கஸ் கோபாலபட்டினம்

நேரம் : மாலை 4:30 மணியளவில்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்

கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

844 108108 3,98651 69445
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments