எஸ்.பி பட்டினம் நியூ ராக்கர்ஸ் நண்பர்கள் நடத்தும் மாபெரும் இலவச கண், பல், எலும்பு, குழந்தை நலன் மற்றும் பொது நல மருத்துவ பரிசோதனை முகாம்..




எஸ்.பி பட்டினம் நியூ ராக்கர்ஸ் நண்பர்கள் நடத்தும்
மாபெரும் இலவச கண், பல், எலும்பு, குழந்தை நலன் மற்றும் பொது நல மருத்துவ பரிசோதனை முகாம்

நாள் : 01.07.2023 - சனிக்கிழமை

நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம் : அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம்- எஸ்.பி பட்டினம்

முன்னிலை:
எஸ்.பி பட்டினம் ஜமாத் மற்றும் நிர்வாகிகள் & ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவர்கள்

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் :
Dr. A.R.A.H.செய்யது முஹம்மது MBBS., MD (PAED), PGPN (BOSTON) உதவி பேராசிரியர் சவிதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை (CARE & CURE CHILD CLINIC - TRIPLICCANE, CHENNAI)

பல் மருத்துவர் : Dr. S.அபூபக்கர் சித்திக் BDS

பொது நல மருத்துவர் : Dr. A.முகமது நாச்சியார் MBBS.,

கண் மருத்துவர் : Dr.H.உமர் முக்தார் D.O

எலும்பியல் மருத்துவர் :   Dr.S.M.நாசர் MBBS., MS (ORTHO)

பொது நல மருத்துவர்
Dr. K.M.A.A.முஹம்மது ரில்வான் MBBS., (TMCH)

இலவச கண், பல், எலும்பு, குழந்தை நலன் மற்றும் பொது நல மருத்துவம் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச

மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

அனைவரும் இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்...

தொடர்புக்கு
63855 34086-97100 28465

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments