கோட்டைப்பட்டினத்தில் வாரசந்தை நாளை (ஜூன் 28) நடைபெறும் - ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிவிப்பு!!
கோடைப்பட்டிணம் வாரசந்தை நாளை (ஜூன் 28) நடைபெறும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் வியாழக்கிழமைகளில் வாரசந்தை நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை 28.06.2023 புதன்கிழமை அன்று வாரசந்தை நடைபெறும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments