அமரடக்கியில் விசிக சார்பாக ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம்
அமரடக்கியில் விசிக சார்பாக ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது 

வெல்லும் சனநாயகம் மக்கள் பாதுகாப்பு மாநாடு டிசம்பர் 23 தொடர்பான விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சிதமிழர் முனைவர்,  திரு.திருமாவளவன்  MP அவர்களின் வழிகாட்டுதலின் படி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் அமரடக்கி ஊராட்சி  அமரடக்கியில் விசிக புதுகை தெற்க்கு மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது 

புதியதாக  பொன்பேத்தி சேர்ந்த இளச்சிறுத்தைகள் பலர் கட்சியில்  தங்களைஇணைத்துகொண்டனர். 

மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

நிகழ்வு தாழனூர் திரு.விஜயகாந்த, மற்றும் ஆவுடையார் கோவில் ஒன்றிய நிர்வாக குழு சிறப்பாகஏற்பாடு செய்து இருந்தார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments