ஜெகதாப்பட்டினத்தில் தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டம்  ஜெகதாப்பட்டினத்தில்  தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் அவர்கள் தலைமையில் 12.12.23 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்றது

தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது முன்னிலை வகித்தரார்.ரியாத் மண்டல பொதுச்செயலாளர் நூர் முகம்மது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இதில் மாவட்ட துணை , அணி மற்றும் ஒன்றிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்வில்  கிளைகள் இல்லாத பகுதிகளில் விரைவில் கிளைகள் அமைப்பது என்றும்  எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் தேதி மாவட்ட பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது தீர்மானம் இயற்றப்பட்டது






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments