கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஜனவரி 07 மதுரை மாநகரில் நடைபெற இருக்கும் மதசார் பின்மை மாநாட்டின் மீளாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்  கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஜனவரி 07 மதுரை மாநகரில்  நடைபெற இருக்கும் மதசார் பின்மை மாநாட்டின்  மீளாய்வு கூட்டம் நடைபெற்றது 

வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு என்ற  முழக்கத்தோடு ஜனவரி 07 மதுரையில் சங்கமிப்போம் ஜனவரி 07 மதுரை மாநகரில் 
நடைபெற இருக்கும் மதசார் பின்மை மாநாட்டின்  மீளாய்வு கூட்டம் இன்று SDPI புதுக்கோட்டை  கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பாக நடந்து முடிந்தது....

மாவட்ட செயலாளர் முஹமது சாலிஹ்  அவரகள்  வரவேற்பு ஆற்றினார்.... இந்த கூட்டத்தை தலைமையேற்று தலைமையுரையாக மாவட்ட தலைவர்  செய்யது அஹமது அவரகளும்... சிறப்பு அழைப்பாளராக தஞ்சை  மண்டல தலைவர் தப்ரே ஆலம் அவர்களும் .. SDPI கட்சியின் தமிழ் மாநில  துணை தலைவர் B.அப்துல் ஹமீது  அவர்களும்  கலந்து  கொண்டார்கள்...

மற்றும் மாவட்ட, நகர, கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  அப்துல் அஜீஸ் நன்றியரை  ஆற்றி நிறைவு பெற்றது..... இன்றை அரசியல் நிலையில் இந்த  மதசார்பிண்மை மாநாடு என்பது  காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை.....


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments